செங்'கொடிக்கு' உரமாகும் தின'மலம்'

         
தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டு தமது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மூன்று நிரபராதித் தமிழர்களைக் காக்கவேண்டி, தமிழக மக்களின் போராடும் ஆற்றலை வளர்த்தெடுக்க, முத்துக் குமாரனை சான்று காட்டி, தன்னுயிரை தீயிட்டு அழித்துக் கொண்ட செங்கொடிக்கு, தமிழர் உலகம் வீர வணக்கம் செய்கிறதுஅவரது தியாகத்தினை தமிழர் உலகம் இவ்வுலகம் உள்ளளவும் மறவாமல் போற்றி நினைவு கூரும்.

          
அத்தகைய அற்புதமான ஒரு தியாகத்தை தினமலர் என்ற தமிழ்ப் பத்திரிகை அது ஒரு காதல் தோல்வி தற்கொலை என்று எழுதியிருந்ததுஅது மட்டுமல்ல செங்கொடியோடு சேர்ந்து போராடிய தமிழ் அமைப்புகளையும் கிண்டலடித்து சாடி எழுதியிருந்ததுதினமலர் சமூகம் ஒரு சிறுபாண்மை பிராமணர் சமூகம்அப்படியிருந்தும், இப்படியெல்லாம் எழுத அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்று நாம் வினவ முடியும்அதைவிட இவ்வளவு அய்யோக்கியத் தனமாக, சற்றும் மனிதாபமில்லாமல் அவர்களால் எழுத முடியுமா என்பதும் நமது கேள்வி.

         
முடியும்நால்வருணக் கோட்பாடு என்ற ஒன்றை உருவாக்கி, இந்திய மக்களை ஏறத்தாழ 4000 வருடங்களாக ஏய்த்துப் பிழைத்த இனமல்லவா? உலகிலேயே மனசாட்சியற்ற ஒரு சமூகத்தைக் காட்டச் சொன்னால் அது இந்திய பிராமணச் சமூகமாகத்தான் இருக்கும். அந்தச் சமூகத்தில், விதிவிலக்கென்று பலர் இருக்கலாம். ஆனால், பிராமணர்களின் சராசரி மனோபாவம் அது தான்

          
சனநாயகக் காலத்திலே பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவை உள்ள இக்காலத்திலேயே இவர்களால் இவ்வளவு வஞ்சகத்தோடு நடக்கமுடியும் என்றால், மன்னராட்சிக் காலத்தில் இவர்களது கொட்டம் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும்பத்திரிகை, தொலைக்காட்சி என்று நாம் எழுதிய உடன் ஒரு செய்தி நினைவுக்கு  வருகிறது. இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகத்தையும் ஆள்பவர்கள் பிராமணர்களேஇது ஏதோ எதேச்சையாக நடந்ததல்ல. தங்களின் மேலாண்மையைக் காக்க அவர்கள் திட்டமிட்டுத் தான் ஊடகங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் எதை எழுதினாலும் தங்களின் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டே தான் எழுதுவார்கள். ஆனால், அது எல்லோருக்கும் நல்லது போன்று தோற்றமளிக்கும்படி சாதுர்யமாக எழுதுவார்கள்அந்த வித்தகம் அவர்களின் குருதியில் ஊறியது

          
தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழனுக்கென்று ஒரு தமிழ் நாளிதழோ, ஆங்கில நாளிதழோ, தமிழ், ஆங்கில பருவ இதழ்களோ உள்ளனவா என்று எண்ணிப் பாருங்கள்எல்லாமே ஆரியர்களிடமும், திராவிடர்களிடமும் தானே உள்ளது. தினத்தந்தி ஒரு பெரிய தமிழர் நாளிதழாக இருந்தாலும், வந்தேறிகளின் ஆட்சியில் அது தமிழர் எதிர் நாளிதழாகவே செயல்படுகிறதுஇல்லையென்றால் அதற்கு அரசு விளம்பரங்கள் கிடைக்காதுசமீபத்தில் தொடங்கப்பட்ட 'புதிய தலைமுறை' பருவ இதழுங்கூட, மாலன் என்ற புலிப்பகைப் பிராமண ஆசிரியரால் தானே இயக்கப்படுகிறது? எல்லாவற்றையும் வளைத்துக் கொள்ளும் பிராமணீயம்.
  
          
பிராமணர்கள் வேறு இனம். தமிழர்கள் வேறு இனம். இதை நாம் சொல்லவில்லை. அவர்கள் தான் சொல்கிறார்கள். தங்களைப் பூணூல் போட்டு நம்மிடமிருந்து தங்களை  வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார்கள்தாங்கள் தான் கோயில் படைக்கத் தகுதியானவர்கள் என்று பறைசாற்றுகின்றனர்அப்படியென்றால் நம்மினமல்லாதவர்கள் நடத்தும் பத்திரிகைகளை நாம் ஏன் படிக்க வேண்டும்நம்மை நால்வருணக் கோட்பாடு காட்டிச் சீரழித்தவர்கள் நம்முடைய நலன்கருதி எப்படி எழுதுவார்கள்? அதனால் தான் மலர் என்ற அருமையான, அழகானத் தமிழப் பெயர்  தாங்கிக்கொண்டே, தமிழர்களின் காசில் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் மீது மலத்தையே வீசிக்கொண்டுள்ளது தினமலர் என்ற பிராமணப் பத்திரிகைஎனவே இந்தப் பத்திரிகையைத் தமிழர்கள் 'தினமலம்' என்று அழைப்பதே வழமையாகிவிட்டது

                
தமிழருக்காக தியாகம் செய்த ஒருவரை பிராமணன் திட்டுகிறான் என்றால், அந்தத் தியாகம் பிராமணர்களைக் கதிகலங்க வைத்துள்ளது என்று பொருள்எனவே, செங்'கொடி' மீது தின'மலம்வீசிய மலம், செங்கொடிக்கு நல்ல உரமாகுமே ஒழிய, இழிவாகாது.

இந்த  நிகழ்விலிருந்து நாம் பெரும் படிப்பினை என்ன?

தமிழருக்கான ஒரு ஊடகம் இல்லை என்பது தான்.

                
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் புலிகளை நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்டே, அது ஒரு பயங்கரவாத அமைப்பென்று தொடர்ந்து எழுதி, பொய்யை உண்மையாக்கினர்அமைதிகாப்பதாகச்  சொல்லிச்சென்ற இந்திய அமைதிப்படை, ஈழத்தில்  புலிகளின் மீது வன்போர் தொடுத்து செய்த அட்டூழியங்களை திறமையாக மறைத்து, புலிகள் ஏதோ தவறானவர்கள் என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு தமிழ் மக்களிடம் பரப்பினர்.

                
ராசீவ் கான் (காந்தி) படுகொலை செய்யப்பட்டவுடன், கிடைத்ததடா சாக்கு என்று, புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி விட்டனர்தனிஈழம் கேட்பதே ஏதோ உலகில் இல்லாத அநியாயம் போல நம்மக்களிடம் பரப்புகின்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் தனிநாடு கேட்கலாமா என்று ஒரு பச்சைப் பொய்யை நம்மக்களிடமிடமிருந்து காசு பெற்றுக் கொண்டே, நம்மக்களிடமே பரப்புகின்றனர். ஒரு இனப்படுகொலை நடந்த பிறகும் தனிஈழம் தான் தீர்வென்ற யதார்த்தத்தை எழுத மறுக்கின்றனர்இவ்வளவு நடந்த  பிறகும், சற்றும் மனசாட்சியில்லாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தீர்வென்று நாயப்படுத்து கின்றனர்இவற்றை நம்மக்களுள் ஒரு சாரார் நம்பவும் செய்கின்றனர்அவர்களுக்கு பத்திரிகைகளில் வந்ததெல்லாம் உண்மைகள்இவற்றிற் கெல்லாம் என்ன காரணம்?

தமிழருக்கான ஒரு ஊடகம் இல்லை என்பது தான்.

                
செங்கொடியை எறித்தத் தீ, நமது மனதில் அனையாமல் எறியட்டும்கீழே குறிப்பிட்ட பல முடிவுகளை நாம் எடுப்போம். கூடிய விரைவில் அவற்றைச் செயல்படுத்தத் துணிவோம்.

                
தமிழருக்காக ஒரு தரமான தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ், தமிழ் ஆங்கில பருவ இதழ்கள் வேண்டும். அவற்றைத் தனிமனிதர்கள் நடத்தக் கூடாது. ஒரு தமிழ்த்தேசிய சமூக அமைப்பே நடத்த வேண்டும். அவற்றைப் பரவலாக மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்இவை மிக அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகள்

                
தினமலம் போன்ற கழிவுகளைக் காசு கொடுத்து வாங்காதே என்றால், மாற்று என்ன என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லையல்லவா?


-------------ஆசிரியர் குழு, தமிழர் உலகம்.
கறுப்பும் வேண்டாம்! சிவப்பும் வேண்டாம்!! கறுப்பும்-சிவப்பும் வேண்டவே வேண்டாம்!!!     ----வள்ளுவம் வாழ்வோம்----